Friday, January 16, 2009

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்தல்

இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தப்படவேன்டும் மற்றும் அங்கு நிகழ்த்தப்படும் வன்முறைகளும் உடனே நிறுத்தப்படவேன்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். இது பற்றிய முயற்சியினை ஐரோப்பிய ஒன்றியதின் மூலம் மேற்க்கொள்ளுவதாக தெரிவித்திருக்கின்றார்.

மேலும் விபரங்களுக்கு

http://www.euthayan.com/UY/UY/2009/01/16/index.shtml


சோனியா நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகனும்.

திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதத்தினை இருட்டடிப்புசெய்யும் ஊடகங்கள்

இலங்கைத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இன அழிப்பு செய்யப்படும் செய்தியை இருட்டடிப்பு செய்வதில் பார்ப்பண ஊடகங்களுக்கு என்ன ஆனந்தமோ இல்லை பயமோ. இந்து, தினமனி, மற்றும் தினமலர் இவைகள் எல்லாம் தமிழர்கள் கொல்லப்படுவதை உலகமறிந்தால் அதுக்கு எதிர்ப்பு கிளம்பி தமிழர்கள் கொல்லப்படுவது தடைபட்டுவிடுமே என்று பயந்து அதுபற்றி மூச்சுவிடக்கூட மாட்டார்கள்.

திருமாவளவன் அவர்கள் இலங்கைத்தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுவத தடுக்கும்படி வேன்டுகோள் விடுத்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதை உலகம் அறிந்தால் தமிழர்கள்பால் அனுதாபம் ஏற்ப்படுமே என்று பயந்து பார்ப்பண பத்த்ரிக்கைகளான இந்து மற்றும் தினமனி இவைகள் இதைப்பற்று மூச்சுகூட விடவில்லை. மற்றொரு பார்ப்பண பத்திர்க்கையான தினமலரோ என்னடா திருமா இப்படி செய்துவிடாரே மக்கள் கவனம் அவர்பால் திரும்பிவிடுமே என்று அலறித்துடித்து

கொழும்பில் பேச்சு, சென்னையில் உண்ணாவிரதம்: நடக்கிறது நாடகம்!

என்ற தலைப்பில் கொழுப்பெடுத்ததனமாக செய்தி இட்டு இருக்கு.

பார்ப்ப்ண பத்திரிக்கை அல்லாத தினத்தந்தி மற்றும் மாலைமலர் பத்திரிக்கைகள் சாகும்வரை உண்ணாவிரதம் என்பதை மறைத்து கால வரயறையற்ற உண்ணாவிரதம் என்று கலைஞருக்காக மழுப்பி இருக்குது .

தமிழ் மக்களே வரும் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு ஓட்டுப்பொறுக்கவரும் தமிழர்களை கொலைசெய்யும் கூட்டத்துக்கு உதவும் இந்திரா காங்கிரஸை ஓட ஓட விரட்டுங்கள்

Sunday, December 28, 2008

கீரைகளின் கீச்சுக்குரல்

செய்தி என்பது வேறு தனது உள்ளக்கிடக்கையை வெளியிடுவது என்பது வேறு என்று தெரியாத தினமலர் பத்திரிக்கை டிசம்பர் 27 2008 இதழில் கீழ்கன்டவாறு ஒரு செய்தியை (தனது சந்தோஷத்தை) வெளியிட்டுள்ளது.


வேலையை காட்டியது 'களி பீதி' : வாலை சுருட்டினர் புலி ஆதரவாளர்கள்: கப்சிப்!முதல்வர் எச்சரிக்கைக்கு பலன்:
முதல்வர் கருணாநிதி, கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளையும் எச்சரித்தார். இதன் பலன் உடனே கிடைத்தது. விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தமிழீழ அங்கீகார மாநாட்டில், ஒருவர் கூட புலிகளைப் பற்றியோ, புலித் தலைவர் பிரபாகரனைப் பற்றியோ பேசாமல், "கப்சிப்' என வாலைச் சுருட்டிக்கொண்டனர்.



தினமலமே உனது சந்தோஷம்தான் என்ன
1). ஆகா புலி ஆதரவாளர்கள் வாயடைத்துப்போயிட்டார்கள் என்றா?
2). எங்களுக்கு பிடிக்கத புலிகளை ஆதரிப்பவர்களை கலைஞரை ஆட்டுவித்து மிரட்டி ஒடுக்கிவிடும் வல்லமை வாய்ந்தவர்கள் நாங்கள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டொம்ம், என்றா?
3). புலிஆதரவாளர்கள் எல்லோரும் ஜெயில் களிதிங்க ப்பயந்தவர்கள் என்று ஏளனம் செய்வதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்றா?

ஒரு தினசரி நாளிதளுக்குன்டான எந்த ஒரு நல்ல குனமும் உன்னிடம் இல்லையே இப்படி நாறித்தொலைக்கிறாயே?
பிராமனர்கள் மட்டுமே ஜெயிக்கப்பிறந்தவர்கள் மற்றெல்லாம் அவர்களுக்கு அடிமை என்று நினைத்து அதுக்குத்தக்கவாறே உன்மைசெய்திகளை மறைத்து தனக்கு சாதகமான முறையிலேயே

செய்திகளைவெளியிடும் கீரை -ண்டைகளே உங்கள் ஆனவப்போக்குக்கு முற்றுப்புள்ளி விரைவில் வைக்கப்படும்.
கீரைகளின் கீச்சுக்குரல் எம்தலைவன் பிரபாகரனின் வெற்றியின்மூலம் ஒழிக்கப்படும்(சீக்கிரம்).

நாளை புலிகள் ஜெயிக்கையில் உன் நாற்றமடிக்கும் மூஞ்சியை எங்கே போய் வைத்துக்கொள்வாய்?

Thursday, December 11, 2008

துக்க‍‍-லக்-10


Wednesday, December 10, 2008

திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை

தமிழரான திருவள்ளுவருக்கு பெங்களூரில் சிலை வைக்க விடமாட்டார்களாம். இத்துனைக்கலம் சென்று, சிலைவடிவில் இருக்கும் ஒரு தமிழர் என்ன செய்துவிடப்போகிறார் கன்னடர்களை? ஏன் இப்படி தமிழ், தமிழர் களைகன்டு இப்படி பயந்து அலறி ஒடுகிறார்கள் அனைவரும்?

சலுவாலிய இயக்கத்தின் தலைவர் வாட்டாள் நாகராஜின் பேச்சைப்பருங்கள்

''திருவள்ளுவர் தமிழ்நாட்டுக்காரர்தானே..! அவருக்குத் தமிழ்நாடு முழுக்க சிலை வச்சுக்க வேண்டியதுதானே. எங்க மாநிலத்துல ஏன் வைக்கணும்? அந்தச் சிலையை திறக்கக் கூடாதுனு நாங்க ஆரம்பத்துலயே சொல்லிட்டோம். எத்தனை வருஷம் ஆனாலும், இதையேதான் சொல்லுவோம். கருணாநிதி சொன்னாலும் சரி, சிதம்பரம் சொன்னாலும் சரி... கொஞ்ச நாளா எந்தப் பிரச்னையும் வேண்டாம்னு அமைதியா இருக்கோம். கருணாநிதி சும்மா இருக்கமாட்டாரு போல இருக்கு..! எங்களுக்கு சென்னையில் சர்வக்ஞர் சிலையெல்லாம் வேண்டாம்!''

கன்னட ரட்சண வேதிக அமைப்பின் தலைவர் நாராயண கவுடா

''திருவள்ளுவர் சிலையைத் திறக்குறோம்னு யாராவது வந்தா ரெண்டு பக்கமும் உயிர்ச் சேதம் ஏற்படும், ஜாக்கிரதை! எந்தக் காரணத்தைக் கொண்டும் சிலையை திறக்க விடவே மாட்டோம். ஏற்கெனவே காவிரிப் பிரச்னையும் ஒகேனக்கல் பிரச்னையும் புகைஞ்சுகிட்டிருக்கு. இப்போ சிலைப் பிரச்னையைக் கருணாநிதி கிளப்பிவிடுறது யாருக்கும் நல்லதில்லை!''

Tuesday, December 9, 2008

இறந்தபிறகும் சிம்மசொப்பனமாக இருக்கும் வி.பி.சிங்

வி.பி.சிங் சமூக சீரழிவை உன்டாக்கியவர் என்று எழுதியிருக்குகின்றது இந்தியா டுடே பத்திரிக்கை. நாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்று சொல்லிகொள்ளுபர்களின் ஊதுகுழலாக இருக்கும் இந்த பத்திரிக்கை இப்படித்தானே எழுதும். ஜாதியை முன்நிறுத்திய அரசியல் அன்றிலிருந்துதான் ஆரம்பித்தது என்று அழுது அலறி புலம்பியிருக்கு பாவம்.

அடக்குமுறைகளாலும், உரிமை மறுப்புகளாலும் அடங்கிக்கிடந்த மக்கள் இதன் மூலம்தான் தாங்களும் கல்வி, வாழ்க்கை மற்றும் சம மனித உரிமைகளை பெறத்தகுந்தவர்கள் என்று அறிந்தார்கள். அப்படி அவர்களை தன்முனைப்புபெறச்செய்து அவர்களின் வாழ்கைத்தரத்தினை உயர்த்துவதே இட ஒதுக்கீடுகளின் முக்கிய நோக்கமாகும் என்பதை மனிதத்தன்மை உள்ள அனைவரும் ஒப்புக்கொள்வர்.

எவன் எப்படி இருந்தால் என்ன, நான் மிக அறிவுள்ளவன், அறிவில்லாதவர்கள் நான் பெறும் இன்பங்களை பெறக்கூடாது. ஆளுமையில் குறைந்தவர்கள் கஞ்சிக்கு வழியற்றோராகத்தான் இருக்கனும். அவர்கள் மனித வாழ்க்கைக்கு லாயக்கு இல்லாதவர்கள். நம் நாட்டில் எல்லோருக்கும் கல்விகற்றுக்கொடுக்கும் வசதி இருந்தும், நிறைய கல்லூரிகளை திறக்கக்கூடாது. அப்படி திறந்தால் எல்லோரும் கல்விஅறிவை எளிதாக பெற்றுவிடுவர். வேலைவாய்ப்புகளையும் கல்வியையும் சலுகை முறையில் அவர்களுக்கு அளிக்கக்கூடாது. அப்படிச்செய்தால் எல்லோரும் சமமாகிவிடுவர் நாங்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியாதுன்னு சொல்லுபவர்கள் மனிதத்தன்மையே இல்லாதோர்ன்னு அனைவருமே ஒப்புக்கொள்வர்.

இப்படி மனிததன்மை அற்ற உயர்சாதிக்காரகள் ஊடகத்துறையை ஆக்கிரமித்துக்கொன்டு செய்யும் அட்டகாசம் இருக்கே அப்பப்பா தாங்க‌ முடியலை. தினமலர், தினமனி, இந்து மற்றும் இந்தியா டுடே இவைகள் எல்லாம் கூப்பாடு போட்டு ஒப்பாரிவைக்கின்றன.

ஒருவர் இறப்பின்போது அவரது நல்ல குனங்களைமட்டும் பேசுவதுதான் உலக வழக்கம். ஒன்றும் சொல்லாவிட்டலும் பரவாஇல்லை, தூற்றுபவர்களை என்னன்னு சொல்லுவது???????

இந்த இனைப்புகளைப்பாருங்கள்
http://dondu.blogspot.com/2008/12/blog-post_02.html

http://sundararajan123.blogspot.com/2008/12/blog-post.html

வெற்றிகரமாக வாழ்ந்துகாட்டுவதுதான் இவர்களின் முகத்தில் கரியைப்பூசும் வழி.


வி.பி.சிங் அவர்கள் சமூக சீரழிவை ஏற்ப்படுத்திவிட்டார் என்று அலறித்துடிக்கின்றதே, ஆமாம் உயர்ந்த வர்க்கத்தினர் என்று சொல்லிக்கொள்ளும் சமூகத்துக்கு சாவுமனியடித்து உயர்சாதியினரின் சமூகத்தின் அழிவை ஆரம்பித்துத்தான் வைத்திருக்கின்றார்.


வி.பி.சிங் மன்டல் கமிசனை அமலாக்க முயன்றதா , பள்ளிச் சிறுவர்களும் ஜாதி பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். என்று அலறுகிறார்கள். ஏனைய்யா இப்படி பயப்புடுறீங்க? ஜாதியை உன்டாக்கியதே நீங்கள்தானே? ஜாதியைக்காட்டி அடக்கி வைத்திருந்தது எலோரோலும் அறியப்பட்டதே என்ற ஆத்திரமா இல்லை இனிமேல் அடக்கிபிழைக்க முடியாதேங்குற பயமா?

Tuesday, November 25, 2008

விசா கிடைத்தது-லண்டன் கிளம்பினார் வைகோ

வைகோவுக்கு லன்டன் செல்ல விசா மறுக்கப்பட்டதுன்னு தமிழர் விரோத ஊடகங்களெல்லாம் ஆனந்த கூப்பாடு போட்டன. ஆதிக்கசத்திகளின் அடாத செயல்களால் தடைப்பட்ட விசா வெளியீடு உண்மையாளர்களின் விளக்கத்தின் பின்னால் வழங்கப்படது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் உலகம் ஒதுக்கும் என்ற மாயையை உருவாக்க முயன்ற தமிழர் விரோத காரர்களின் மூஞ்சில் கரி பூசப்பட்டது.

இன அழிப்பு செய்த மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்ததை செரிமானம் பன்ன முடியாத தமிழர்விரோத சக்திகளின் வயிற்றெரிச்சல் நன்றாகவே தெரியுது.