Sunday, December 28, 2008

கீரைகளின் கீச்சுக்குரல்

செய்தி என்பது வேறு தனது உள்ளக்கிடக்கையை வெளியிடுவது என்பது வேறு என்று தெரியாத தினமலர் பத்திரிக்கை டிசம்பர் 27 2008 இதழில் கீழ்கன்டவாறு ஒரு செய்தியை (தனது சந்தோஷத்தை) வெளியிட்டுள்ளது.


வேலையை காட்டியது 'களி பீதி' : வாலை சுருட்டினர் புலி ஆதரவாளர்கள்: கப்சிப்!முதல்வர் எச்சரிக்கைக்கு பலன்:
முதல்வர் கருணாநிதி, கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளையும் எச்சரித்தார். இதன் பலன் உடனே கிடைத்தது. விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தமிழீழ அங்கீகார மாநாட்டில், ஒருவர் கூட புலிகளைப் பற்றியோ, புலித் தலைவர் பிரபாகரனைப் பற்றியோ பேசாமல், "கப்சிப்' என வாலைச் சுருட்டிக்கொண்டனர்.



தினமலமே உனது சந்தோஷம்தான் என்ன
1). ஆகா புலி ஆதரவாளர்கள் வாயடைத்துப்போயிட்டார்கள் என்றா?
2). எங்களுக்கு பிடிக்கத புலிகளை ஆதரிப்பவர்களை கலைஞரை ஆட்டுவித்து மிரட்டி ஒடுக்கிவிடும் வல்லமை வாய்ந்தவர்கள் நாங்கள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டொம்ம், என்றா?
3). புலிஆதரவாளர்கள் எல்லோரும் ஜெயில் களிதிங்க ப்பயந்தவர்கள் என்று ஏளனம் செய்வதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்றா?

ஒரு தினசரி நாளிதளுக்குன்டான எந்த ஒரு நல்ல குனமும் உன்னிடம் இல்லையே இப்படி நாறித்தொலைக்கிறாயே?
பிராமனர்கள் மட்டுமே ஜெயிக்கப்பிறந்தவர்கள் மற்றெல்லாம் அவர்களுக்கு அடிமை என்று நினைத்து அதுக்குத்தக்கவாறே உன்மைசெய்திகளை மறைத்து தனக்கு சாதகமான முறையிலேயே

செய்திகளைவெளியிடும் கீரை -ண்டைகளே உங்கள் ஆனவப்போக்குக்கு முற்றுப்புள்ளி விரைவில் வைக்கப்படும்.
கீரைகளின் கீச்சுக்குரல் எம்தலைவன் பிரபாகரனின் வெற்றியின்மூலம் ஒழிக்கப்படும்(சீக்கிரம்).

நாளை புலிகள் ஜெயிக்கையில் உன் நாற்றமடிக்கும் மூஞ்சியை எங்கே போய் வைத்துக்கொள்வாய்?

1 comment:

Anonymous said...

அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும், அப்புறம் சித்தப்பன்னு கூப்பிடலாமா இல்ல வேற மாதிரிகூப்பிடலாமா என்று பார்த்துக் கொள்ளலாம்.